About Us

வாடிக்கையாளர் அனைவருக்கும் வணக்கம் ! C.B.சாமி கேட்டர்ஸின் முதன்மை தொழிலாளி பேசுகிறேன்.என் பெயர் பழனிசாமி . இந்த தொழிலை தேர்வு செய்து மக்களுக்கு கொடுக்க காரணம என்னவென்றால் திருமணத்தில் உணவு உபசரிப்பது என்பது ஒரு முக்கிய பங்கு அது மட்டும் அல்ல. அது மிகப்பெரிய புண்ணியமும் கூட....கடவுளின்ஆசிர்வாதங்களுடன்......சிறப்பாகவும்,தரமாகவும்,சுவையாகவும் ,செய்ய்துதர வேண்டும் என்பதே சாமி கேட்டர்ஸின் உண்மையான நோக்கம் .


நாங்கள் பணம்சம்பாதிப்பதை காரணம் கொண்டு இந்த தொழில் செய்யவில்லை, "இது என்னப்பா வேடிக்கையை இருக்கு?" என்று நீங்கள் நினைக்கலாம். அதாவது இந்த பூமியில், நிலம், நீர், கற்று, ஆகாயம், நெருப்பு, இந்த ஐந்து பஞ்சபூதங்களையும் விற்கவோ,வாங்கவோ,மனிதர்களாகிய நமக்கு உரிமை இல்லை. என்ன செய்வது , அந்த காலத்தில் ஒரு மரியாதைக்காக இருந்த பண்டம் மாற்று முறை நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த சம்பர்தாயம் காலப்போக்கில் வியாபாரம் ஆகிவிட்டது. இது தவிறக்க முடியாதது, ஆதலால் நாமும் ரொம்ப நியாயமான விலையை நிர்ணயம் செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொண்டு இருக்கிறோம். உங்கள் மகன்கள், மகள்கள், திருமணம் மற்றும் உங்கள் வீட்டு விசேஷங்களை சிறப்பாக நடத்த எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று உங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு C.B.சாமி கேட்டர்ஸ் .


இது எங்களால் சாத்தியப்பட்டது அல்ல.

முழுக்க முழுக்க வடிக்கையாளர்களாகிய உங்களால் சாத்தியப்பட்டது.

Our Braches:

  • Chennai
  • Coimbatore
  • Erode
  • Over all Tamilnadu
  • Bangalore
  • Chitoor